சிவப்பு வலயங்களாக தொடர்ந்தும் அமுலில் இருக்கும் மட்டக்களப்பின் சில பகுதிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய பகுதிகள் தொடர்ந்து சிவப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரையில் 2இலட்சத்து 78ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இதுவரையில் 02இலட்சத்து ஆறாயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் … Continue reading சிவப்பு வலயங்களாக தொடர்ந்தும் அமுலில் இருக்கும் மட்டக்களப்பின் சில பகுதிகள்